19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்த திரிஷா
பெண்களுக்கான 'டி-20'உலக கோப்பை, 19 வயதுக்குட்பட்ட தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் திரிஷா (110 ரன்), இந்திய அணி 20 ஓவரில் 1விக்கெட்டுக்கு 208 ரன் குவித்தது
கோலாலம்பூரில் ஜன. 31ல் நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளன.
0
Leave a Reply