25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வைபவ் சூர்யவன்ஷி 10 சிக்சர் விளாசினார். தொடரை வென்றது இந்தியா!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வைபவ் சூர்யவன்ஷி 10 சிக்சர் விளாசினார். தொடரை வென்றது இந்தியா!

 மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள்தொடரில் ,தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது. 

தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்ய வன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. 10 சிக்சர் விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. போட்டிமீண்டும் போட்டி துவங்கியதும், 

இந்திய 27 அணியின் இலக்கு ஓவரில் 174 ரன் எனமாற்றப்பட்டது. முடிவில், இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.. இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News