வேலு 'பிக்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக மீண்டும் நியமனம்.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக 'பிக்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக, வேலு மீண் டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளது.இவர் தலைவராக செயல்படுவார்..
மருத்துவ துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர் 'ட்ரைவிட்ரான்' மற்றும் 'நியூபெர்க் 'குழு மங்களின் தலைவரான வேலு ,தமிழகத்தின் உற்பத்தி மற்றும் மருத்துவ கட் டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து பணி யாற்றுவது பெருமையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply