25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான 'வின்ஃபாஸ்ட்' (VinFast), தனது 'கிரீன் எஸ்.எம்' (Green SM) டாக்ஸி சேவையை இந்தியாவில் தொடங்குகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான 'வின்ஃபாஸ்ட்' (VinFast), தனது 'கிரீன் எஸ்.எம்' (Green SM) டாக்ஸி சேவையை இந்தியாவில் தொடங்குகிறது.

 வியட்நாமின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான 'வின்ஃபாஸ்ட்' (VinFast), தனது 'கிரீன் எஸ்.எம்' (Green SM) டாக்ஸி சேவையை இந்தியாவில் தொடங்கி., இதற்காக சுமார் 10,000 மின்சார வாகனங்களை  (Limo Green MPV 5 VF5 SUV) களமிறக்கத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நொய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனதுசெயல்பாட்டைத் தொடங்கியுள்ள நிறுவனம், ஓட்டுநர்களுக்கு மாதம் ₹35,000 முதல் ₹40,000 வரை ஊதியம் வழங்கி வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது. ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, கிலோமீட்டருக்கு வெறும் ₹8 கட்டணத்தில் அதிநவீன மின்சார டாக்ஸி சேவையை வழங்க வின்ஃபாஸ்ட் தயாராகி வருவது இந்திய வாகனச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News