வைட்டமின் பி. கே. நிறைந்துள்ள பச்சைப் பட்டாணி
வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மறதி நோய் வராமல் காக்கும்.
சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
இதயத்தைப் பாதுகாக்கும்.
சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.
வைட்டமின் பி. கே. நிறைந்துள்ளன.
புரதம், நார்ச்சத்து, கால்சியம் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது.
0
Leave a Reply