25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பைகால்பந்து : இங்கிலாந்து அரையிறுதியில்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பைகால்பந்து : இங்கிலாந்து அரையிறுதியில்…

உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில், நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

அமெரிக்காவின் மயாமியில் நடந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வெற்றிக்கான கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது.

அர்ஜென்டினா அபாரம்... அரையிறுதிக்கு முன்னேற்றம்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.

அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற தொடரின் 100வது போட்டியில், 10வது நிமிடத்தில் மெஸ்ஸியின் கார்னரை அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் தலையால் முட்டி கோலாக மாற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News