தலை முடி சாப்டாக.....
தலை முடி பளபள என்று இருக்க வெந்தயம் ஊற வைத்து அரைத்துஅரைக்கும் போது செம்பருத்திப் போட்டு அரைத்தால் இன்னும்முடி சாப்டாக இருக்கும்வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று வளரஆரம்பிக்கும். வெந்தயம் உடம்பில் சூட்டை தணிக்கும் முடியில் உள்ள பிளவு இருந்தால்
சரியாகி விடும் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.
0
Leave a Reply