மருத்துவ திறன் கொண்ட பாகற்காய்
குடற்புழுக்களை நீக்கும் திறன் கொண்டது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.
புத்திக் கூர்மையை உண்டாக்கும்.
பித்தம் கபம் ஆகியவற்றை குணமாக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.
இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
நுரையிரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
0
Leave a Reply