CHENNAI - HYDERABAD 18TH MAY 2026 IPL CRICKET
சென்னை, ஐதராபாத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின.
'டாஸ்' வென்ற சென்னைகேப்டன் ருதுராஜ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 180/7 ரன் எடுத்தது.
ஐதராபாத் அணி, 19 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply