பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் ஏழைகளுக்கு சாப்பிட கொடுக்க....
பாசிப்பருப்பை வாங்கி உங்களால் எந்த அளவுக்கு தானம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தானம் செய்து வாருங்கள். பண கஷ்டங்கள் எல்லாம் குறையும்.
கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்பவிசேஷம்.
பாசிப்பருப்பு பாயாசம் உங்கள் கையாலேயே செய்து கொண்டு போய் ஆசிரமத்தில் அன்னதானம் செய்யுங்கள்.
கடைகளில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிடகொடுப்பது ரொம்ப நல்லது.
உங்கள் கையால் பாசிப்பருப்பை எவ்வளவு,பசுமாட்டிற்குகொடுக்கிறீர்களோ,அவ்வளவுக்குஅவ்வளவு,செல்வசெழிப்புகூடிக்கொண்டே செல்லும்.
0
Leave a Reply