தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்
1.தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன.
2.தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.
3.பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.
4.தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்.
0
Leave a Reply