25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


உறுதியான எலும்புகளுக்கு, உப்பு கடலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உறுதியான எலும்புகளுக்கு, உப்பு கடலை

உப்பு கடலையில் புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

நார்ச்சத்துக்கள் நிறைந்த உப்புக்கடலை செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

 

சர்க்கரை நோயாளிகள் உப்பு கடலையை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். உப்பு கடலை குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

உப்பு கடலையில் மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

 

உப்பு கடலையில் உள்ள மாங்கனீசு, ஃபோலேட், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

 

உப்புக்கடலையில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் இதில் நிறைந்துள்ள பாஸ்பரஸ் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News