25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல்  பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா

முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல்

பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி .பி .எஸ்.கே .ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2025

 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. 

  8-7-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அமரர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்

ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. 

விழாத்தலைவர் - ராம்கோ குரூப் சேர்மன் திரு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)

வரவேற்புரை : திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)

"வீடும்- நாடும்" என்ற தலைபில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்

'சொற்கொண்டல்'

திரு. சண்முக. ஞானசம்பந்தன் அவர்கள் மதுரை வானொலி (பணி நிறைவு)

விருந்தினர்களை கௌரவித்தல்

திரு. N.K.ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்

திரு. P.R.குமாரசாமி ராஜா அவர்கள் (டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்) 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *