அய்யாவு இயக்கத்தில் 'கட்டா குஸ்தி 2' ரிலீஸ்.
'கட்டா குஸ்தி'விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம்.. இதே கூட்டணியில் தற்போது 'கட்டா குஸ்தி 2' உருவாகிறது. 'சம்பாதிக்கிறது மட்டும் வேலை இல்ல, வீட்டை சமாளிக்கிறதும் புல்டைம் வேலை தான்..' எனக் குறிப்பிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு ,ஜூலை 3ல் அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply