25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர்மேனன் உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில் வெள்ளி வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர்மேனன் உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில் வெள்ளி வென்றார்.

'மவுன்டைன் வெஸ்ட்' சர்வதேச உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில், பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் பங்கேற்றார். 

முதல் வாய்ப்பில் 16.30 மீ., எறிந்த கிருஷ்ணா, அடுத்த இரு வாய்ப்பு களை வீணடித்தார். மூன்றாவது, 4வது வாய்ப் புகளில் முறையே 16.27, 16.64 மீ., எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் அதிக பட்சமாக 17.09 5., எறிந்தார். ஒட்டுமொத்த மாக 2வது இடம் பிடித்த கிருஷ்ணா, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

சொந்த தேசிய சாதனையை முறியடித்த கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் கடந்த மாதம் நடந்த போட்டி யில் 16.83 மீ., எறிந்து,வெண்கலப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்திருந்தார்.

தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை மகாய்லா லாங் (17.69 மீ.,)  வென்றார்.  எரின் பிரவுன் (15.34 மீ.,) மற்றொரு அமெரிக்க வீராங்கனை வெண்கலம் கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News