உத்தரகாண்ட்டில் இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு நடக்கிறது
ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை போட்டி நடந்தது. தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பெனெடிக்சன் ரோகித், 53.89 வினாடி நேரத்தில் வந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 4X100 மீ., ரிலே போட்டியில் தமிழக அணி (3 நிமிடம், 29.92 வினாடி) வெள்ளி வென்றது. பெண்களுக் கான 4x100 மீ., ரிலே போட்டியில் தமிழகம், வெண்கலம் கைப்பற்றியது. .
0
Leave a Reply