இன்று முதல் 'கிங்' சர்வதேச செஸ் தொடர்.
நெதர்லாந்தில் டாடா சர்வதேச செஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 'உலகசாம்பியன்' குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, வைஷாலி, திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

0
Leave a Reply