ஆக., 22ல் "இந்திரா, சினிமா பேய்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
தமிழில் வாரம் ஏழெட்டு படங்கள் கடந்த வாரத்திற்கு முன்பு வரை வெளியாகின. கடந்தவாரம் 'கூலி' படம் மட்டுமே வெளியானது. தமிழகத்தில் 90 சதவீத தியேட் டர்களை இந்தப்படம் ஆக்கிரமித்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. ஆக., 22ல் "இந்திரா, சினிமா பேய்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. மறுவெளியீடாக விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன் படம் மறுவெளியீடாக வருகிறது
0
Leave a Reply