25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் .

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் சீனாவின் பீஜிங்கில்,  . ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் அதிகபட்சமாக 153 கிலோ தூக்கிய இந்தியாவின் குல்பாம் அகமது வெண்கலம் வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.

ஆண்களுக்கான 72 கிலோ பிரிவில், 156 கிலோ தூக்கிய இந்தியாவின் ராமுபாய் பம்பாவா வெண்கலம் வென்றார்.. ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் 150 கிலோ தூக்கிய இந்தியாவின் ஜோபி மாத்யூ தங்கத்தை கைப்பற்றினார்.. இந்தியாவுக்கு நேற்றைய முதல் நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News