25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


போலிஸ் வாகன சோதனை:உங்கள் உரிமை என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போலிஸ் வாகன சோதனை:உங்கள் உரிமை என்ன?

உங்கள் உரிமைகள்

 

காரணம் கேட்க உரிமை உண்டு. சோதனை செய்யும் காரணத்தை கேட்கலாம்.

 

அடையாள  அட்டை கேட்கலாம் .போலீசின் பெயர், பதவி எண்ணை கேட்கலாம்.

 

பெண்களை பெண் போலீஸ் மட்டுமே சோதிக்க வேண்டும் இது உங்கள் உரிமை.

 

வாகன ஆவணங்களை மட்டும் சோதிக்கலாம்.

 

DL, RC, Insurance , மட்டும்.

 

உங்கள் மொபைலை சோதிக்க அனுமதி இல்லை இது சட்டவிரோதம்.

 

போலீஸ் செய்யக்கூடாதவை.

 

லஞ்சம் கேட்பது குற்றம் அதை மறுக்கவும்,

 

மிரட்டுவது, தவறாக நடந்து கொள்வது சட்டவிரோதம்.

 

உங்கள் பொருட்களை பறிமுதல் செய்ய முடியாது சட்டப்படி அனுமதி இல்லாமல்.

 

சட்டப்படி காரணம் இல்லாம தடுத்து நிறுத்த முடியாது.

 

தவறாக நடந்தால் உடனே புகார் செய்ய உரிமை உண்டு.

 

சட்டப்படி தண்டனை (BNS).

 

₹5,000 ए ₹25,000 அபராதம்.

 

3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News