பளுதுாக்குதலில் ருத்ரமாயன் வெள்ளி வென்றார். மேஹாக், ஸ்னாட்ச் தங்கம் வென்றார்.
.ஆண்களுக்கான +109 கிலோ பளுதுாக்குதலில் தமிழக வீரர் ருத்ரமாயன் (355 கிலோ). இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் 175 கிலோ துாக்கி தேசிய சாதனை படைத் தார். சர்வீசஸ் அணியின் லவ்பிரீத் (367). தங்கம். உத்தரகாண்ட்டின் விவேக் (280), வெண்கலப் கைப்பற்றினர்.
பெண்களுக்கான +87 கிலோ பிரிவில் பஞ்சாப்பின் மேஹாக், ஸ்னாட்ச் (106 கிலோ), 'கிளீன் அண்டு ஜெர்க்' (141 கிலோ) என இரு பிரிவிலும் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.
0
Leave a Reply