ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ள கடல்பாசி .
கடல்பாசி என்பது கடலில் வாழும் ஒரு வகை தாவரம். இது சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்களில் இருக்கும். கடல் பாசியை சமையலில் பயன்படுத்தலாம். கடல் பாசியில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன.
கடல் பாசிஎலும்புகளை உறுதியாக்கும்.
தைராய்டை சரிசெய்யும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எடை குறைக்க உதவும்.
வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
0
Leave a Reply