உலகின் மிக சோம் பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'.
உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாக்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரி யாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.
0
Leave a Reply