தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ தேசிய கேடட் வாள்வீச்சுசாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபுரில் 21-வது தேசிய கேடட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, சப்ரே தனிநபர் பிரிவில் தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ (கன்னியாகுமரி) சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதன் அணிகள் பிரிவில் ஜோஷிக் ஸ்டெபின்டோ, வினிஷ்குமார், துஷ்யந்திரம், ரீத் ஷித் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கலப்பதக்கம்வென்றனர். துஷியந்திரம் (சென்னை) தவிர மற்ற 3 வீரர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
0
Leave a Reply