உடலுக்கு வலிமையை தரும் திரிபலா பொடி
கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது.
ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை பிரச்சனைகளை சரி செய்கிறது.
திரிபலா பொடி சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடந்து எடுத்துக் கொள்வதால் பொலிவை ஏற்படுத்தும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.எந்தவொரு மூலிகையையும் தகுந்த மருத்துவரின் பரிந்துரை படி எடுக்கவேண்டும்.
0
Leave a Reply